18 மாதங்களில் 20 குழந்தைகள் இறப்பு..!! டிக்டாக்-ன் பிளாக் அவுட் சவால் ..!!டிக்டாக் -ன் பிளாக் அவுட் சவாலால் கடந்த 18 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர்.
இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை.. தொலைதொடர்பு ஆணையம் அதிரடி!!வரைமுறைகள் அற்ற வகையில் வீடியோக்கள் பகிரப்படுவதாக பாகிஸ்தானில் டிக்டாக் செயலி தடைசெய்யப்படுவதாக அம்மாநில தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.