இங்கிலாந்தை அதிர வைத்த ஆட்டம்! டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த திலக் வர்மா!இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்தது அசத்தியுள்ளார்.