லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?லக்னோவுக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, ஹர்திக் பாண்டியா மைதானத்தில் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுததாகக் கூறப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
"நீ விளையாடியது போதும்"...திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!திலக் வர்மாவை ரிடையர்டு அவுட் ஆக சொன்ன ஹர்திக் பாண்டியா முடிவு தவறானது என சுனில் கவாஸ்கர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் பேசியுள்ளனர்.