சமையல் எரிவாயு கட்டுப்பாடு: சிலிண்டர் வாங்க 25 நாள் இடைவெளி!ஒன்றிய அரசு சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் சிலிண்டர்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதை தவிர்க்க நடவடிக்கை