மும்பை 'TIMES TOWER' என்ற 15 மாடி வணிக வளாக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், 9 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.