மீண்டும் 15 லிருந்து 30 ஆக உயர்த்திய வாட்ஸ் அப்.! இதை செய்தால் மட்டுமே, அது நடக்கும்.!வாட்ஸ் அப் நிறுவனம் ஸ்டேட்ஸ் வீடியோ நேர அளவை மீண்டும் 15 வினாடிகளில் இருந்து 30 வினாடிகளாக அதிகரித்துள்ளது.