உங்கள் காரில் படிந்துள்ள தார் கரையை நீக்க டிப்ஸ்..!காரில் உள்ள தாரை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் அகற்றும் வழியை உங்களுக்காக வழங்கியுள்ளோம். தார் என்பது கருப்பு நிற அதிக பிசுபிசுப்பு தன்மையுள்ள ஒரு பொருள்,