திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள யானை மிதித்ததில் யானை பாகன் மற்றும் பாகனின் உறவினர் உயிரிழந்துள்ளார்.
#Breaking : திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் உபாயகப்படுத்த தடை.! உயர்நீதிமன்றம் உத்தரவு.! திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட யாரும் செல்போன் உபயோகப்படுத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.