#Breaking: திருப்பதி எம்.பி. துர்காபிரசாத் சென்னையில் உயிரிழப்பு!கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பதி எம்.பி. துர்காபிரசாத், இன்று உயிரிழந்தார்.