"வந்து பதில் சொல்கிறேன்"! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதல்வரான பாவான் கல்யாணும், பிரகாஷ் ராஜும் மாறி மாறி தங்களது கருத்துக்களைத் பதிவு செய்து வருகின்றனர்.
திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட்.? அடுத்த அதிர்ச்சி சம்பவம்...திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாத லட்டுவின் உள்ளே குட்கா பாக்கெட் இருந்ததாக தெலுங்கானாவை சேர்ந்த பத்மா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி 'புனித நீர்' தெளித்த தேவஸ்தானம்.!திருப்பதி லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து, இன்று தேவஸ்தானம் சார்பில் சிறப்பு யாகங்கள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புக் குழு ஆய்வு செய்து வருகிறது.
திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு.! லட்டு விலையில் மாற்றம்.!ஊரடங்கு காரணமாக ரூ. 50 லட்டை ரூ. 25-க்கு விற்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது.