"ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? " புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.! திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கப்படும் நெய்-க்கு ரூ.320 தான் ஒதுக்கப்படுகிறது. அதில் எப்படி சுத்தமான பசு நெய் வாங்க முடியும் என தேவஸ்தானம் அதிகாரி தெரிவித்துள்ளார்.