அதிவேகமாக சென்ற லாரி....கார் பைக் மீது மோதி 4 பேர் பலி!திருப்பதி அருகே அதிவேகமாக சென்ற லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.