கிருமிநாசினி தெளிக்கும் 5 ஆட்டோக்களை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்.!திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் 5 ஆட்டோக்களை தமிழ்நாடு பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார்.