இனி திருப்பதியில் நன்கோடையாளர்க்கு.! வழங்கப்படும் தரிசனம் ரத்தாகிறது..!!திருப்பதி திருமலையில் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.