8-ம் வகுப்பு போதும்..! பல் மருத்துவ உதவியாளராக திருப்பூரில் அசத்தல் வேலை ..!திருப்பூர் மாவட்ட வேலை : திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் ஆட்சேர்ப்பு அறிவிப்பை 25.07.2024 அன்று வெளியிட்டுள்ளது. இதில் 36 காலியிடங்களுக்காக