பெண் பிள்ளைக்கு 'வேண்டாம்' என பெயரிட்ட பெற்றோர்! இன்று பலராலும் 'வேண்டும்' என பயன்படுத்தப்படும் சாதனை மாணவி!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால், மூன்றாவது பிறக்கும் பெண்