கும்மிடிப்பூண்டியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.., சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவன் கைது.!திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.