முதல்முறையாக ட்ரோன் மூலம் நிவாரண பொருட்கள்! அறிமுகம் செய்த அமைச்சர்!திருவள்ளூர் மாவட்டதில் முதல்முறையாக ட்ரோன் மூலம் நிவாரண பொருட்களை பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.