திருத்துங்கள்...! இல்லையேல் திருத்துவோம்...! – கவிஞர் வைரமுத்துஉலகப் பொதுமறை திருக்குறள். உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ணம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது.