6 பைக் பத்தாது.. இன்னொரு பைக் வேண்டும்.. வாங்கித்தர மறுத்ததால் தற்கொலை செய்த தொழிலதிபரின் மகன்..!
திருவானந்தபுரம், அனட் பகுதியை சேர்ந்தவர், தொழிலதிபர் அஜி குமார். இவர், தனது மனைவி லேகா, மகன் அகிலேஷ் மற்றும் மகள் அகிலாவுடன் கட்டயீக்கோணம் பகுதியில் வசித்து