மீண்டும் கார்த்திக் – ஜெஸ்ஸி.! கௌதம் மேனன் இயக்கத்தில் 'கார்த்திக் டையல் செய்த எண்' டீசர்.!கெளதம் மேனன் தனது பாணியில் இயக்கியுள்ள கார்த்திக் டையல் செய்த எண் எனும் குறும்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் த்ரிஷா நடித்துள்ளார்.