சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி'... கவனம் ஈர்க்கும் டைட்டில் டீசர்.!நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் படத்தின் தலைப்பு 'பராசக்தி' என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் களமிறங்கிய ரவி மோகன்... புதுப்பட டைட்டில் டீசர் வெளியீடு.!நடிகர் ரவி மோகனின் 34வது படத்திற்கு ‘கராத்தே பாபு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
"இனி காதல்., பரிசுத்த காதல்".. ரூட்டை மாற்றிய சூர்யா! 'ரெட்ரோ' டீசர் இதோ...இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘ரெட்ரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.