"Dil Bechaara" படத்தின் டைட்டில் டிராக் பாடல் இதோ .!மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான "Dil Bechaara' படத்தின் டைட்டில் டிராக் பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.