டிட்லி...புயல் அதிதீவிரமாக மாறுகிறது.....மக்களே உஷார்....வானிலை ஆய்வகம் தகவல்....!!இந்நிலையில் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள `டிட்லி’ புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே நாளை காலை கரையைக் கடக்கும்