எம்ஜிஆரோடு விஜயை ஒப்பிடுவது பைத்தியக்காரத்தனம் – டிகேஎஸ்.இளங்கோவன்!விஜய்க்கு எதிராக நாங்கள் எந்த கருத்தையும் கூறவில்லை அவரை புறக்கணிக்கிறோம் என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி குறை சொல்வதா? – இபிஎஸ்-க்கு டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்!ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் பேசிய பேச்சு குறித்த கேள்விக்கு ‘புராணம் படிக்கவில்லை’ என்று பயந்து பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,
திமுக முக்கிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு! செய்தி தொடர்பு தலைவராக டி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம்!திமுக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் நியமனம்.
"திமுக- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பில்லை" – டி.கே.எஸ். இளங்கோவன்திமுக- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பில்லை என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.