"எங்கள் குல தெய்வம் அண்ணாமலை?" பாமக எம்எல்ஏ பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!பாமக எம்எல்ஏ மேட்டூர் சதாசிவம் சட்டப்பேரவையில் பேசுகையில், எங்கள் குலதெய்வம் அண்ணாமலையார் என கூறியதை அண்ணாமலையா என கேட்டு சிரித்துவிட்டனர்.