9 மாத காத்திருப்பு... 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது, தரையிறங்கியவுடன் உடனடியாக நடக்க முடியாது. இது விண்வெளியில் ஏற்படும் உடலில் ஏற்படும் தற்காலிக மாற்றங்களால் ஏற்படுகிறது.