8 கிராம் தங்கம், 1 கிராம் மோதிரம்... பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
தமிழக பட்ஜெட் 2026-ல் பெண்களுக்காக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, கர்ப்பிணிகளுக்கு இலவச தங்கும் மையங்கள், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.