மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு.!அதிமாக மழை பெய்து வரும் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.