அரசியல் பேச்சு இயல்பு தான்.! தமிழக முதல்வரை சந்திக்க சென்ற மம்தா பேனர்ஜி தகவல்.!தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. - மம்தா பேனர்ஜி.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு பிறகு மழையோ மழை தான்.! அமைச்சர் துரைமுருகன் புகழாரம்.!கடந்த சில வருடங்களாக பெய்யாத மழை, முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு வெள்ளம் வரும் அளவுக்கு மழையோ மழை என பெய்து வருகிறது. - அமைச்சர் துரைமுருகன்