இன்று முதல் மார்ச் 12 வரை முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மாநாடு – தமிழக அரசு அறிவிப்பு!
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.