ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!இறுதி முடிவை இரு கட்சிகளின் தலைமை எடுக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
"கூட்டணி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்" -மாணிக்கம் தாகூர்!தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி எடுபடாது என்ற காரணத்தின் பின்னால் ஒளிந்து கொள்வது ஏன்? - பிரவீன் சக்ரவர்த்தியும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது” – முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்!உங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் எங்களுக்கு ஒரு பூஸ்ட் போன்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.