பாஜகவுக்கு அவ்வளவு வெறுப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.