அதிகரிக்கும் வெப்பநிலை...தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய மின்சாரத் தேவை!தமிழ்நாட்டில் 21,211 மெகவாட் என்கிற புதிய உச்சத்தை எட்டிய மின்சாரத் தேவை ஏற்பட்டுள்ளது.