ஆட்டத்தை காட்டிய ஃபெஞ்சல் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?2-ஆம், 3 -ஆம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என மீனவர்களுக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலி : மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.