ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் – போக்குவரத்துத் துறை!பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.