மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.! மக்களவை தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக மருத்துவ பணியாளர்கள் கவனத்திற்கு... அரசின் முக்கிய அறிவுரைகள்.!சென்னை : சுகாதாரப் பணியாளர்கள் நோயாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழக சுகாதாரத்துறை பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.