நாடாளுமன்ற தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடக்கம்நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகம் கட்சி தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.