மு.க.ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட அதே இடம் உதயநிதிக்கு.! 2ஆம் இடம் யாருக்கு தெரியுமா.?தமிழக அமைச்சரவை பட்டியலில் முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2ஆம் இடத்தில் அமைச்சர் துரைமுருகன் 3வது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி பெயர் இடம்பெற்றுள்ளது.