தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! தமிழக அமைச்சரவையில் சட்டத்துறையானது அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றப்பட்டுள்ளது. கனிமவள அமைச்சர் பொறுப்பு ரகுபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது .
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார் – சபாநாயகர் அப்பாவு.!துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.