#Breaking : புதிய காவல் நிலையங்கள்.. கூடுதல் சிசிடிவி.., என்ஐஏ விசாரணை.! முதல்வர் அதிரடி அறிக்கை.!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்ற கோரிக்கை உட்பட பல்வேறு உத்தரவுகள்