#Breaking:இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையிலும் 69% இடஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு பின்பற்ற அரசாணை.