கட்சிகள் பதிவு ரத்து – தேர்தல் ஆணையத்துக்கு தலைவர்கள் கண்டனம்.!தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 42 கட்சிகளின் பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.