தனியார் பள்ளிகளுக்கு இணையம் வழி அங்கீகாரம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.!தனியார் பள்ளிகளுக்கான அரசின் உதவிகளை இனி இணையம் வழியாகப்பெறும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.