திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவைக்குக் கனமழை! குளு குளு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!மழை பெய்யும் சமயங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.