தென் மாவட்டங்களில் இன்று மழை...நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை!தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் (19.01.2024) தென்தமிழக