பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு... திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.!சென்னை: அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இளங்கலை படிப்பு வரையில் மாதம் 1000 ரூபாய் வீதம் கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவி தொகை