"என் வாழ்நாள் பெருமை., மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தேவையில்லை!" முதலமைச்சர் பெருமிதம்!
மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாக நியமனம் செய்யப்படும் வகையில் 2025 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி திருத்த சட்ட வரைவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.