மாணவர்கள் கவனத்திற்கு.. ஆசிரியர்களுக்கு தொந்தரவு தந்தால் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கைஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழில் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.