#BREAKING: ஜே.இ.இ தேர்வு – தமிழக மாணவர்களுக்கு தளர்வு!ஜே.இ.இ தேர்வுக்கு தமிழக மாணவர்கள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்வதில் இருந்து விலக்கு.